Tamil Lyrics
தாத்தா தாத்தா தை தங்க தாத்தா,குச்சி பிடிப்பார் கண்ணாடி அணிவார்,
கதையும் சொல்வார் கணக்கும் சொல்வார்,
வழுக்கையான தாத்தா வாறார்,
வயது முதிர்ந்த தாத்தா வாறார்.
பொக்கை வாயில் பொய் இல்லை,
புத்தி சொல்லும் வாத்தியாரு,
பாசமாக பாட்டும் பாடும்,
வேடிக்கையான விந்தை தாத்தா.
தாத்தா தாத்தா தை தங்க தாத்தா,
இது நம்ம தாத்தா.
0 comments :
Post a Comment